budha லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
budha லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 ஏப்ரல், 2017

வீரகனூர் புத்தர்




வீரகனூர் புத்தர் - மகதை மண்டலம்



புத்தரின் கையில் காணப்படும் இந்த முக்கோணம் போன்ற குறியீடு நமக்கு சிறப்பான புதிய செய்தி ஏதாவது ஒன்றை சொல்கிறதா ??

   சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரை தலைநகராக கொண்ட மகதை மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்த ஊர் வீரகனூர் அங்கு உள்ள புத்தர் சிலை இது
இதன் காலம் 12 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்


செவ்வாய், 12 மே, 2015

வீரகனூர் புத்தர்




என்னப்பா இப்படி பண்ணுறீங்களேப்பா.....சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் வீரகனூரில்

வியாழன், 23 ஏப்ரல், 2015

aragalur-ஆறகழூர் தியாகனூர் 9 அடி புத்தர் சிலை







சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் அருகே உள்ள தியாகனூரில் உல்ள 9 அடி உயரமுள்ள புத்தர் சிலை..இது தமிழகத்திலே பெரிய சில என நம்பப்படுகிறது..

புதன், 22 ஏப்ரல், 2015

aragalur-ஆறகழூர் தியாகனூர் புத்தர் சிலை





தமிழ்நாடு-சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் அருகே உள்ளது தியாகனூர்.5ஆம் நூற்றாண்டை சார்ந்ததாக கருதப்படும் இந்த புத்தர் சிலை பல நூற்றாண்டுகளாக வயல் வெளியில் கிடந்தது..சேலம் மாவட்ட ஆட்சியர் திரு மகரபூசனம் அவர்கள் முயற்சியால் 2013ஆண்டு இந்த புத்தர் தியான மண்டபம் கட்டப்பட்டது.