செவ்வாய், 5 மே, 2015

aragalur-ஆறகழூர் கருமாரியம்மன் முளைப்பாரி ஊர்வலம்


சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் கிராமத்தில் தேர்முட்டி அருகே உள்ள வேப்பமரத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் பால் வழிந்தது..அதை ஒட்டி அங்கு புதிதாக ஒரு கருமாரியம்மன் கோயில் தோற்றுவிக்கப்பட்டது.அந்த கோவில் விழாவின் ஊர்வல காட்சிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக