வியாழன், 4 ஜூன், 2015

சேலம் நாமக்கல் ஒன்றாய் இருந்த ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருக்கும் கல் வெட்டுக்கள் விபரம்




சேலம் நாமக்கல் ஒன்றாய் இருந்த ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருக்கும் கல் வெட்டுக்கள் விபரம்

ஆத்தூர் வட்டத்தில்----------------------------------------------80 கல்வெட்டுக்கள்
இராசிபுரம் வட்டத்தில்------------------------------------------- 27 கல்வெட்டுக்கள்
ஓமலூர் வட்டத்தில்------------------------------------------------35 கல்வெட்டுக்கள்
சேலம் வட்டத்தில்-------------------------------------------------- 54 கல்வெட்டுக்கள்திருச்செங்கோடு வட்டத்தில்----------------------------------- 81 கல்வெட்டுக்கள்நாமக்கல் வட்டத்தில்--------------------------------------------- 73 கல்வெட்டுக்கள்

இது வரை படி எடுக்கப்பட்டுள்ளன..
இவற்றில் திருச்செங்கோட்டுக்கு(81) அடுத்தபடியாக ஆத்தூர் வட்டத்தில்தான் அதிக கல்வெட்டுக்கள் உள்ளன..அதிலும் ஆத்தூர் வட்டத்தில் உள்ள ஆறகழூரில் மட்டும் மொத்தம் 48 கல்வெட்டுக்கள் உள்ளன
..

1 கருத்து:

  1. வணக்கம் சார் எனக்கு திருச்செங்கோட்டு கல்வெட்டு விவரம் வேண்டும், அல்லது திருச்செங்கோட்டு கல்வெட்டு நம்பர்:116 /1916 இதன் முழு விவரம் இருந்தால் எனது email id kanagarajeecpl@gmail.com அனுப்பி வைக்கவும், நன்றி.....

    பதிலளிநீக்கு