சேலம் வரலாற்று ஆய்வு மைய கருத்தரங்கம்
நன்றி..நன்றி..நன்றி..
சேலம் வரலாற்று ஆய்வு மைய கருத்தரங்குக்கு வந்து சிறப்பித்த ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு சேலம் வரலாற்று ஆய்வு மையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
5 மாதங்களுக்கு முன் நடந்த பேளூர் மரபுநடையின் போது அடுத்து ஒரு கருத்தரங்கை நடத்த வேண்டும் என முடிவு செய்து அதை வாழப்பாடியில் நடத்தலாம் என ஆய்வு மையம் முடிவு செய்தது. கடந்த 2 மாதங்களாய் அதற்கான முயற்சியில் ஈடுபட்டோம்.
Ponnambalam Chidambaram, Kalai Selvan, Kaliyappan Srinivasan, Perumal Madhu Navin, Periyar Mannan, Jeevanarayanan Selvakumar, Veeramani Veeraswami, தீபக் ஆதீ, Chennai Sevas Pandian
ஆகிய நிர்வாகிகள் கருத்தரங்கை சிறப்பாய் நடத்த முயற்சிகள் மேற்கொண்டனர்

ஆய்வாளர்கள் திரு பூங்குன்றன் அய்யா, திரு. வீரராகவன் அய்யா, திரு குழந்தைவேலன் அய்யா, திருமதி Mangai Ragavanமேடம், திரு Manonmani Pudhuezuthu சார், திரு Rajaram Komagan சார், திரு Mahathma Selvapandiyan சார் ஆகியோருக்கு மிக்க நன்றி..
கண்காட்சியை சிறப்பாக அமைத்திருந்த பெரியசாமி ஆறுமுகம், மற்றும் அவரின் திருச்சி நண்பர்
Veeramani Veeraswami அய்யா ஆகியோருக்கு நன்றி

எங்கள் அழைப்பை ஏற்று வந்திருந்த உங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியையும் ,வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
நிகழ்சியின் சிறப்புக்கு மாமன்னர் Chennai Sevas Pandian
அவர்களின் பதாகைகள் , கணிணி பட உத்திகள் பெரும் உதவி செய்தன. நன்றி மாமன்னரே...

நிகழ்சியில் பங்கு கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி
சேலம் வரலாற்று சங்க செயலாளர் திரு Barna Boss
சேலம் நாணயவியல் சங்கத்தலைவர் திரு சுல்தான் பாய். சேலம் அருங்காட்சியக காப்பாட்சியர் திரு முல்லையரசு, திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் திரு Bala Murugan, எங்கள் ராஜகுரு திரு Veludharan, Varadharajan SenthilKumar, Venkatesan Tklp, Yercaud Elango, Emgo Myking, Sridhar Hema, Sivarama Krishnan Siva, Sivasankar Babu, அலெக்சாண்டர் ஆகிய சான்றோர்களுக்கு மிக்க நன்றி

நிறைய பெயர் விடுபட்டிருக்கலாம் மன்னித்தருள்க..
இது எங்கள் முதல் முயற்சி..
நிகழ்சி பற்றிய உங்கள் பின்னூட்டங்கள் எங்களை மேலும் செம்மைபடுத்தி வழி நடத்தும்
நன்றி

#சேலம்வரலாற்றுஆய்வுமையம்
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2017/may/15/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2702607.html