ayyanar kovil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ayyanar kovil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 மே, 2015

aragalur-ஆறகழூர் அய்யனார் கோயில் பூசை ஊர்வலம்




சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் அய்யனார் கோயிலில் கோட்டைக்கரை கொத்தன் குலம் சார்பாக பொங்கல் வைக்கும் நிகழ்வு கானொளி காட்சி 1

செவ்வாய், 5 மே, 2015

ஆறகழூர் அய்யனார் கோவில் விளக்கு பூசை





சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் முழு நிலவு(சித்திரை பெளர்ணமி) முன்னிட்டு நடந்த விளக்கு பூசையின் காணொளி காட்சி

திங்கள், 17 மார்ச், 2014

ஆறகழூர் அய்யனார் கோவில்

ஆறகழூர் அய்யனார் கோவில் கோட்டைகரை கொத்தர்களின் குல தெய்வம் ..அய்யனார் கோவில் நுழைவு வளைவு கட்டி திறப்பு விழா 12-03-2014ல் நடை பெற்றது. நுழைவு வாயில் கட்டியவர் அரு.மாணிக்கம் குடும்பத்தை சார்ந்த ஹை-டெக் பாலு..