sathikal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sathikal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 29 மே, 2015
ஆறகழூர் சதிக்கல்-நடுகல்
இருப்பிடம்:
Aragalur, Tamil Nadu 636101, India
ஆறகழூர் சதிக்கல்(கோட்டைகரையான்)
ஆறகழூர் கோட்டை கரையில் உள்ள சிலை இது ஒரு நடு கல். சதி கல்லாக இருக்ககூடும். நாங்க இதை முனி என்று சொல்லி வழி படுகிறோம்
.வருடம் ஒரு முறை இதற்க்கு ஆடு கோழி பலியிட்டு வணங்கப்படுகிறது...அடர்த்தியான புளிய மரங்களுக்கு நடுவில் உள்ளது..இரவு நேரங்களில் இந்த முனியின் நடமாட்டம் இருக்கும் என்பது கோட்டைகரை மக்களின் நம்பிக்கை
இது ஒரு நடுகல்...சதி கல்லாக இருக்ககூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்..இதன் காலம் இன்னும் கணக்கிடப்படவில்லை..
இது எங்கள் பாரம்பரிய வாழ்விடமான ஆறகழூர் கோட்டைகரையில் உள்ளது சார் 5 தலைமுறைக்கு முன்பிருந்தே இருப்பதாக சொல்கிறார்கள்..இது எங்கள் முன்னோரில் ஒருவராக இருக்க கூடும்
இதை முனி என்ற பேரில் வருடம் ஒரு முறை ஆடு கோழி பலி கொடுத்து எங்கள் ஆட்கள் வணங்குகிறார்கள்
எங்கள் குல தெய்வம் தீப்பாஞ்சாயி என சொல்கிறார்கள்...(கணவன் இறந்தவுடன் தீயில் பாய்ந்து உயிரை மாய்த்து கொள்ளல்)...அதற்க்கும் இந்த சதி கல்லுக்கும் தொடர்பு இருக்க கூடும்
லேபிள்கள்:
ஆறகழூர்,
ஆறகளூர்,
கோட்டைகரை,
சதிகல்,
நடுகல்,
aragalur,
hero stone,
kottaikarai,
sathikal
இருப்பிடம்:
Aragalur, Tamil Nadu 636101, India
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)