![]() |
| பெரியநாயகி அம்மன் கோவிலின் முன்பு |
![]() |
| கீழே காணப்படும் சதுர அமைப்பும் அதில் சில வேலைப்பாடும் குறியீடுகளும் நிறைய தூண்களில் உள்ளது.. |
![]() |
| இது பெரியநாயகி கோவிலின் வெளிப்புற தோற்றம்...கருவறை துவங்கி வெளி மண்டம் வரை உட் புறத்தில் விஜயநகர முத்திரை தெரிகிறது... |
![]() |
| ஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாத ஈஸ்வரன்
கோவிலில் பெரியநாயகி கோவிலினுள் தூண்களில் விஜயநகர பேரரசின் முத்திரையான(
சூரியன் பிறைநிலா இவற்றின் நடுவே குத்துவாள்) 6 தூண்களில் காணப்படுகிறது. |

சூரியன் பிறைநிலா இவற்றின் நடுவே குத்துவாள்) 6 தூண்களில் காணப்படுகிறது.. |
ஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாத ஈஸ்வரன் கோவிலில் பெரியநாயகி கோவிலினுள் தூண்களில் விஜயநகர பேரரசின் முத்திரையான( சூரியன் பிறைநிலா இவற்றின் நடுவே குத்துவாள்)
6 தூண்களில் காணப்படுகிறது..அதற்க்குரிய படங்கள்