இழந்த
பெருமையை கோவிலும் ஊரும் இப்போது மீட்டெடுத்து கொண்டு உள்ளது...பைரவர்
பூசை,கார்த்திகை தீபம்,மற்ற சிறப்பு நாட்களில் கிட்டதட்ட 50,000 மக்கள்
கூடுகிறார்கள்..காலை
7 மணி முதல் இரவு 1 மணி வரை இந்த மக்கள் வருகை கணக்கு..இதில் 95% வெளியூர்
மக்கள்..சேலம்.,ஆத்தூர் ,கள்ளக்குறிச்சி,விழுப்புரம்
,கடலூர்,ஈரோடு..கோவையில் இருந்து கூட வருகிறார்கள் பெரும்பாலானோர் தனி
வண்டியில் உணவோடு வருகிறார்கள்..பஸ்நிலையத்தில் இருந்து கோவில்
வரை தற்காலிக உணவகங்கள் 30க்கும் மேல் பைரவர் பூசை அன்று மட்டும்
செயல்படுகிறது..சுத்தமான குடிநீரும் விற்பனக்கு
கிடைக்கிறது..உள்ளூர்வாசிகள் பலருக்கு அன்று ஓரளவு வருவாய் கிடைக்கிறது.... |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக