ஒவ்வொரு மனிதனும்
(மனுசியும்)அவன்(ள்) விரும்பும் அவன் (ள்)சூழ்நிலை அனுமதிக்கும்
தூரத்துக்கு பயணிக்கிறாங்க....ஒவ்வொருவரின் செயலும் அங்கீகாரம் நோக்கியே
நகர்கிறது....ஒருவரின் முயற்சிக்கு எந்த அங்கீகாரமும் இல்லை எனில் அது
விழலுக்கு இறைத்த நீர்தான்...ஆனா அதில் புல்கள் கூட பிழைத்து கொள்ளும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக