செவ்வாய், 17 மார்ச், 2015

aragalur-ஆறகழூர்-தியாகனூர் ஏரியில் மயில் கூட்டம்.


ஆறகழூர்-தியாகனூர் ஏரியில் மயில் கூட்டம்..

----------------------------------------------------------------------------


தினம் ஆறகழூர் ஏரிகரை வழியாக வரும்போது தியாகனூர் ஏரியில் மான்,மயில் இருக்கான்னு பாத்திட்டே வருவேன்...இது வரை மான் கண்ணில் சிக்கல...ஆனா மயிலை அடிக்கடி பாத்திருக்கேன் ,,ஆனா படம் எடுக்க முடியல...இன்னிக்கி காலை வரும்போது ஏரி அருகே உள்ள வயலில் நெல் அறுவடை செய்திருந்ததால் அங்கு கூட்டமாய் மயில் இருந்தது...பைக்கை நிறுத்திட்டு கேமிரா எடுப்பதற்க்குள் பாதி மயில் ஓடி போச்சி...5 மயில்கள் கேமிராவின் கண்களுக்கு சிக்கியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக