காலத்தின் குரல்....மனசாட்சியின் குரல்....
--------------------------------------------------------------------------------
1000 ஆண்டுகளுக்கு முன் சிவனுக்காக புகழ் பெற்ற ஆறகழூர் காமநாதீஸ்வரர்(திருகாமீச்சுரம்) ஆலயம் பல ஏற்ற தாழ்வுகளுக்கு பின் இன்று பைரவருக்காக தமிழகம் முழுக்க புகழ் பெற்று விளங்குகிறது.....யாருக்காக புகழ் பெற்றால் என்ன..???? புகழ் பெறுவது என் ஊர்..என் கிராமம்...இழந்த பெருமையை மீட்டெடுக்க யார் உதவி செய்தால் என்ன...???? !!!!1
மண்ணின் வேட்கை....என் மண்ணின் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் நானும் ஒரு சுயநலவாதியே......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக