திங்கள், 30 மார்ச், 2015

ஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் மீனவர் தெருவில் அமைந்துள்ள அங்காள பரமேசுவரி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா இன்று 30-03-2015 அன்று காலை 6 மணி முதல் 7மணி வரை வெகு சிறப்பாய் நடைபெற்றது .அதன் புகைப்பட தொகுப்பு.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக