அர்ச்சகர் ரவி குருக்கள் |
ஆன்மீக ஆர்வலர் டெலிபோன் மனோகரன் |
ஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் ராவணன் சிலை...ராவணன் ஒரு தமிழன்..ஆரியர்கள் இவனை ஒரு அரக்கனாய் சித்தரித்து உள்ளனர்...நீண்ட காலமாய் ஆயிரம்கால் மண்டபத்தில் இருந்த ராவணன் (மரத்தால் ஆன சிற்பம்) சிதைந்ததால் பின்னர் பிரித்து எரித்துவிட்டனர் விறகாய்..ஒரு .தமிழனுக்க்கு நேர்ந்த அவலம் இது....,.ராவணன் ஒரு மிக சிறந்த சிவ பக்தன் என்பதால் அவரின் சிற்பம் இங்கு நிறுவபட்டு இருக்க கூடும்..வாண கோவரையன் மன்னர்கள் காலத்தில் இது செய்யப்பட்டு இருக்கலாம்...இது ராவணன் என உறுதி செய்தவர்கள் காமநாதீஸ்வரர் ஆலய குருக்கள் சபேச ரவி..ஆன்மிக ஆர்வலர் டெலிபோன் மனோகரன்...
அழிந்துவிட்ட ராவணன் சிலை |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக