ஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் பாண்டிய நாட்டின் மீன் சின்னம் உள்ளது இதன் மூலம் ஆறகழூரை தலை நகராக கொண்டு ஆண்ட மகத நாட்டின் வாண கோவரையருக்கும் பாண்டியருக்கும்
உள்ள உறவு விளங்கும்..
ஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் பாண்டிய நாட்டின் மீன் சின்னம் உள்ளது இதன் மூலம் ஆறகழூரை தலை நகராக கொண்டு ஆண்ட மகத நாட்டின் வாண கோவரையருக்கும் பாண்டியருக்கும் உள்ள உறவு விளங்கும்.
இரண்டு மீன்களுக்கும் இடையே உள்ள குறியீடை கவனிங்க அதில் ஒரு ரகசியம் இருக்குமன்னருக்கும் கொத்தர் பரம்பரைக்கும் அர்சகருக்கும் மட்டுமே தெரிந்த அந்த ரகசியம் இப்போது பலருக்கும் தெரியும். |
நல்ல வரலாற்று ஆதாரங்கள்
பதிலளிநீக்கு