திங்கள், 10 பிப்ரவரி, 2014

வசிஷ்டநதி ,வெள்ளாறு ஆறகழூர்


ஆறகழூரில் இப்போது பாயும் வஷிட்டநதியின் பழைய பெயர்

1.ஸ்வேதா நதி

2.வெள்ளாறு..

ஸ்வேதா நதி என அழைக்கப்பட்டதுக்கு இப்போதைக்கு ஏதும் ஆதாராம் இல்லை..ஆனால் இன்றும் கூட ஆறகழூர் ஏரியில் வெள்ளாறு வடிகால் என அரசு பலகை உள்ளது