ஞாயிறு, 29 மார்ச், 2015

ஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழாசேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் மீனவர் தெருவில் அமைந்துள்ள அங்காள பரமேசுவரி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா நாளை(30-03-2015)அன்று நடைபெற உள்ளது.இன்று கணபதி ஹோமம் நடைபெற்றது ..நவகிரகங்களும் கோபுரகலசங்களும் ஆறகழூர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக