வெள்ளி, 28 மார்ச், 2014

attur-ஆத்தூர் கோட்டையில் உள்ள சுரங்கத்தின் நுழைவு வாயில்
ஆத்தூர் கோட்டையில் உள்ள சுரங்கத்தின் ரகசிய வாசல் இது..கோட்டையின் பின் புறத்தில் உள்ளது...

..இதன் உள்ளே புகுந்து சென்றால் தலைவாசல் வரை செல்லலாம் என்று கூறுகிறார்கள்....யாருக்காவது நுழைந்து பாக்கும் ஆசை இருக்கா..?
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக