திங்கள், 10 மார்ச், 2014

ஆறகழூருடன் தொடர்புடைய மன்னர்கள்

ஆறகழூரை தலைநகராக கொண்ட மகதை நாட்டுடன் தொடர்புடைய மன்னர்கள்....

---------------------------------------------------------------------------------
1.ஏகாம்பர முதலியார்(ஏகாம்பர வாணன்)
2.வாண கோவரையர்கள்....12ஆம் நூற்றாண்டு
3.வாணகோவரையன் மகதை பெருமாள் பொன் பரப்பினான்
4.மூன்றாம் குலோத்துங்க சோழன்
5.குலோத்துங்க சோழ வாண கோவரையன்
6.மூன்றாம் இராச ராச சோழன்
7.மலையமான்
8.சம்புராயன்
9.காடவராயன்
10.சுந்தர பாண்டியன்
11.சடைய வர்ம சுந்தர பாண்டியன்
12.இரண்டாம் நரசிம்மன்
13.வசந்தராயன்
14.கிருஷ்ண தேவராயர்..
15.ஓய்சாள வீர ராமநாத தேவன்..