செவ்வாய், 11 மார்ச், 2014

பொன் பரப்பின வாண கோவரையன் ஆறகழூர்

பண்டைய கால குறுநில மன்னர்களில் ஒருவரான, தென்னார்க்காடு, வடார்க்காடு, ஆறகளூர் பகுதிகளில் செல்வாக்குப் பெற்றவர்களுமான வாணகோவராயர்களைப் பற்றிய நூலாகும். இவர்கள் தமிழக கலைக்கு ஆற்றிய தொண்டுகளையும் இந்நூல் கூறுகிறது.

1 கருத்து: