திங்கள், 10 மார்ச், 2014

சுய ஆய்வு

நான் யார்..???????
எனக்குள் அடிக்கடி எழும்
கேள்வி இது...???!!!!1
இந்த பிரபஞ்சத்தை உற்று நோக்கினால்
நாம் ஒரு தூசிலும் தூசி...
ஆனாலும் நாம் அடங்குவது இல்லை..
நான் வாழும் ஊர்..எனது ஊர் எனது மாவட்டம்
என பழம் பெருமை தேடி அலைகிறோம்..
நானும் இப்ப ஆறகழூர் பெருமை தேடி அலைகிறேன்
காலத்தின் கோலம் இது....
யாரும் யாரையும் இதை நீ
விரும்ப வேண்டும் என
கட்டாய படுத்த முடியாது..
அவரவர் விருப்பம் அவரவர் சூழ்நிலை..
கடவுள் நம்பிக்கை இல்லாத நானும் கூட
கோவில் கோவிலாய் அலைகிறேன்
இதுவும் கூட காலத்தின் கோலம்தான்
எனக்கு உண்மையான வரலாறு முக்கியம்
நீங்க விரும்பினால் ஒரு லைக் மட்டும் போடுங்க
எத்தனை பேர் பாத்தாங்க என்ற திருப்தியாவது கிடைக்கும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக